
Salary வாங்குறீங்க… ஆனா Savings இல்லையா?
மாசக் கடைசியில Pocket காலியா? Salary-க்கு மேல ஒரு Side Income உருவாக்குங்க.
AI Tools வைத்து Posts, Reels Ideas, Captions எல்லாம் நிமிடங்களில் Create பண்ணி, உங்க ஊர் Business-களுக்கு Monthly Package-ல Social Media Handle பண்ணுவது எப்படின்னு Step by Step கற்றுக்கொள்ளுங்கள்.
⏳ Training ஆரம்பிக்க இன்னும்:
Limited Seats · 2 மணி நேர Live Training + Certificate

மாசக் கடைசியில Pocket காலியா? Salary-க்கு மேல ஒரு Side Income உருவாக்குங்க.

சில Clients-க்கு Social Media Handle பண்ணினாலே Monthly Income-க்கு ஒரு வழி.

உங்க Screen Time-ஐ Income Time-ஆ மாத்துங்க!

வீட்டிலிருந்தே உங்கள் Career-ஐ தொடங்குங்கள்.

Financial Freedom-ஐ நோக்கிய உங்க பயணம் இங்கிருந்து ஆரம்பம்.
👉 உங்க Answer “ஆமா”-ன்னா, இந்த 2 மணி நேர Training உங்களுக்குத்தான்!
ஒரே நேரம், ஒரே உழைப்பு — ஆனா வாழ்க்கை எப்படி மாறுதுன்னு பாருங்க.
நீங்க எந்த பக்கம் இருக்கணும்னு இன்னைக்கே முடிவு பண்ணுங்க!
நான் Smart Choice எடுக்கிறேன்ஒரு Small Business-க்கு Monthly Social Media Package. எத்தனை Clients Handle பண்ணுவீங்க?
வருஷத்துக்கு ₹3,00,000
5 Clients × ₹5,000
*இது ஒரு Example கணக்கு மட்டுமே; Income Guarantee அல்ல. உண்மையான Income உங்க Effort, Skills, Clients-ஐ பொறுத்தது.
🏆 World Record Holder
Digital Marketing Expert, World Record Holder. 10 வருஷத்துக்கும் மேல் Digital Marketing Experience. Leads Factory மூலம் India, Sri Lanka, Malaysia உட்பட உலகம் முழுக்க Business Owners-க்கு Training கொடுத்து வருகிறார்.
Social Media & Strategic Campaigns-ல ₹25 லட்சம் Invest பண்ணி, 1.5 லட்சம் Quality Leads Generate பண்ணிய Real Experience-ஐ தான் இந்த Training-ல உங்களுக்கு Step by Step சொல்லித்தரப்போகிறார்.
அந்த Gap தான் உங்களுக்கான Opportunity.
Shop, Salon, Bakery, Clinic, Boutique, Tuition Centre — உங்க ஊர்ல இருக்கிற ஒவ்வொரு Small Business-க்கும் Instagram, Facebook, YouTube-ல Regular-ஆ Post பண்ண ஒருத்தர் தேவை. AI Tools இருக்கிறதால, ஒரு Client-ஓட ஒரு வார Content-ஐ சில மணி நேரத்துலயே Ready பண்ணிடலாம்.
Job, College, வீட்டு வேலைக்கு நடுவுல கூட செய்யலாம்.
Office போக வேண்டாம். Mobile / Laptop + Internet போதும்.
Future-க்கு தேவையான AI + Digital Marketing Skills.
Experience, Degree எதுவும் தேவையில்லை.
Small & Medium Business-களுக்கு Social Media ஏன் Must, உங்களுக்கான Opportunity எங்கே இருக்கு.
Post Designs, Captions, Hashtags, Reels Ideas — நிமிடங்களில் Ready பண்ணும் Live Demo.
தினமும் 2 மணி நேரத்துல பல Clients-ஐ எப்படி Manage பண்றது — Simple Workflow.
Local Business-களை Approach பண்ணுவது, Monthly Package எப்படி Design பண்ணி Price பண்றது.
உங்க கேள்விகளுக்கு நேரடி பதில்கள். Session Complete பண்ணியதும் Certificate.
04 Dec 2026 · 4:00 – 6:00 PM · Certificate உண்டு
Siva Elango-வின் Leads Factory Training-ல கலந்துகொண்டவர்களின் அனுபவம்.
"Salary தவிர இன்னொரு Income எப்படின்னு Clear Picture கிடைச்சது. Step by Step சொல்லிக்கொடுத்தாங்க."
"Technology பயம் இருந்தது. AI Tools-ஐ Live-ஆ காட்டியதால நானே Setup பண்ணிட்டேன்."
"Reels-ல Views வந்தது, Clients வரல. இப்போ Webinar மூலம் Paid Batch Fill ஆகுது."
"20 வருஷம் Bank-ல வேலை பார்த்தேன். என் Knowledge-க்கு இவ்வளவு Value இருக்குன்னு தெரியாது. 30 நாள்ல என் முதல் Online Batch ஆரம்பிச்சிட்டேன்."
"Cold Call இல்லாம WhatsApp மூலம் Leads வர ஆரம்பிச்சது. Webinar Funnel Idea என் Business-ஐயே மாற்றிவிட்டது."
"Tuition-ஐ Online-க்கு கொண்டு போக Roadmap கிடைச்சது. Free Tools-ல Funnel Set பண்ணது ரொம்ப Simple-ஆ இருந்தது."
"என் Mistakes-ஐயும் Lessons-ஐயும் Program ஆக Package பண்ண கத்துக்கிட்டேன். Practical Demo அருமை."
Mobile use பண்ணத் தெரிஞ்சா போதும். கத்துக்கணும், சம்பாதிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்தா போதும்.
வேலைக்காக காத்திருக்காம, உங்க Income-ஐ நீங்களே உருவாக்குங்க.
படிக்கும்போதே Skill + Pocket Money.
வீட்டிலிருந்தே உங்க சொந்த Income.
Salary-க்கு மேல ஒரு Side Income.
Retirement-க்கு அப்புறமும் Active-ஆ சம்பாதிங்க.
உங்க Business Page-ஐ நீங்களே Manage பண்ணுங்க.
Training-ஐ Complete பண்ணும் எல்லா Participants-க்கும் Certificate வழங்கப்படும்.
⏳ Training ஆரம்பிக்க 6d 01:16:06
கண்டிப்பா முடியும். Age Limit இல்லை, Degree தேவையில்லை. Mobile use பண்ணத் தெரிஞ்சா போதும். Basics-ல இருந்து Step by Step சொல்லித்தருகிறோம்; AI Tools இருக்கிறதால பல வேலைகள் இப்போ ரொம்ப Simple.
ஆம். Session-ஐ முழுமையாக Complete பண்ணும் எல்லா Participants-க்கும் Certificate வழங்கப்படும்.
04 Dec 2026 (வெள்ளிக்கிழமை), 4:00 – 6:00 PM IST. மொத்தம் 2 மணி நேரம்.
இல்லை. Mobile-லேயே Attend பண்ணலாம். Practice பண்ண Laptop இருந்தா இன்னும் வசதியா இருக்கும்.
நாங்க Skill-ம் Roadmap-ம் கொடுக்கிறோம். உங்க Income உங்க Practice, Effort, நீங்க பிடிக்கும் Clients-ஐ பொறுத்தது.
Training Joining Details உங்க WhatsApp-க்கு அனுப்பப்படும். Session-க்கு முன் Reminder-ம் வரும்.
உங்க Screen Time-ஐ Income Time-ஆ மாத்துங்க.
வெறும் 2 மணி நேரம் — ஒரு புது Skill, ஒரு Certificate, ஒரு புது Income Path. Seats Limited, இன்றே உங்க இடத்தை Book பண்ணுங்க.
YES! நானும் Earn பண்ணணும்04 Dec 2026 · 4:00 – 6:00 PM · Certificate உண்டு
Registration-ல நீங்க கொடுக்கும் Name, Phone, Email ஆகியவை Training Joining Details, Reminders மற்றும் Grow Nexa Updates அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படும்.
உங்க Details-ஐ எந்த Third Party-க்கும் விற்பதில்லை. Payment இருந்தால் Secure Payment Gateway மூலம் மட்டுமே Process ஆகும்; நாங்கள் Card Details Store பண்ணுவதில்லை.
Registration ஒருவருக்கு மட்டுமே. Joining Link-ஐ மற்றவர்களுடன் Share பண்ணக்கூடாது.
Training Content Grow Nexa-க்கு சொந்தமானது. Recording, Redistribution அனுமதியின்றி செய்யக்கூடாது. Session-ஐ முழுமையாக Complete பண்ணுபவர்களுக்கு மட்டுமே Certificate வழங்கப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் Date/Time மாற்றம் இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
Registration Fee Non-refundable. Training எங்கள் தரப்பில் Cancel ஆனால் முழு தொகையும் Refund செய்யப்படும் அல்லது அடுத்த Batch-க்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்த Page-ல குறிப்பிட்டுள்ள Income அளவுகள் (₹25K – ₹50K, Earning Calculator உட்பட) Examples மட்டுமே; இது Income Promise அல்லது Guarantee அல்ல. ஒவ்வொருவரின் Results அவர்களின் Effort, Skills, Clients மற்றும் Market-ஐ பொறுத்து மாறுபடும்.
Testimonials, Siva Elango-வின் முந்தைய Leads Factory Training-களில் கலந்துகொண்டவர்களின் அனுபவங்கள்.
This site is not a part of the Facebook/Meta or Google website, and is not endorsed by Meta or Google in any way.
04 Dec · 4–6 PMStarts in 6d 01:16:06
REGISTER